உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.ஆரம்பத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தார் இந்த நிறுவனத்தின் மூலம் பல படங்களை வாங்கி விநாயகமும் செய்து வந்தார் 2012 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் நடிகராக அறிமுகமானார்.
அறிமுக படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.தொடர்ந்து காமெடி படங்களாகவே நடித்து வந்தார் இவர் நடித்த முக்காவாசி படங்கள் இவரே தயாரித்துள்ளார்.தொடர்ந்து பல படங்களில் நடித்த பிசியாக இருக்கும் இவர் தற்பொழுது தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த நிமிர், மனிதன் போன்ற படங்கள் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது.உதயநிதி ஸ்டாலின் கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் படம் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேல் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடத்திருந்தனர். இதுதான் எனது கடைசி படம் இன்று பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்.
மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் கரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைந்தது.அதனால் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து பழங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.