Thinai Arisi Benefits in Tamil | திணை அரிசி
திணை அரிசி என்பது ஒரு முக்கிய சிறு தானிய பயிர் வகைகளில் ஒன்றாகும்.திணை அரிசிக்கு “பாக்ஸ் டெயில் மில்லட்” என்று வேறொரு பெயரும் உண்டு.திணை அரிசி அதிகமாக ஆப்பிரிக்கா மற்றும் வட சினாவில் பயிரிடப்படுகின்றது பழங்காலத்தில் மனிதர்கள் முதலாவதாக பயிரிட்ட தானிய வகைகளில் இதுவும் ஒன்று.இந்த அரிசி உற்பத்தியில் உலகில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது.இதனை சாப்பிடுவதனால் உடலுக்கு நன்மைகள் இருக்கும்.நோய்கள் இருக்காது.மேலும் என்னை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
திணை அரிசி வகைகள்
திணை அரிசியில் இருக்கும் வகைகள்.வெந்தினை,கருந்தினை,மஞ்சள் திணை என்று மூன்று வகையாக பிரித்து இருக்கின்றனர்.பொதுவாக திணை அரிசியில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கின்றது.
திணை அரிசி சமைப்பது எப்படி
திணை அரிசியை சமைப்பது எப்படி என்று தற்பொழுது விரிவாக பார்ப்போம்.
தேவையானவை:
- திணை அரிசி
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
திணை அரிசியை ஒரு கப்பில் 20 நிமிடம் கழுவி ஊற வைக்க வேண்டும்.பிறகு கடாயில் தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு போன்றவற்றை கொதிக்க வைக்க வேண்டும்.பின் ஊற வைத்த திணை அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.சமையல் செயல்முறையின் நடுவில் சரிபார்த்து மெதுவாக கிளற வேண்டும்.பின் மூடியை மூடி குறைந்த தீயில் பத்து நிமிடம் சமைத்துக் கொள்ள வேண்டும்.ஈரப்பதம் வெளியேறும் போது வெப்பத்தை அணைக்க வேண்டும் பிறகு மோடியை மோடி ஐந்து நிமிடம் விட்டு பிறகு சாம்பார் அல்லது குழம்புடன் சூடாக சாப்பிடவும்.
திணை அரிசி பயன்கள் | Thinai Arisi Benefits in Tamil
திணை அரிசியில் அதிகம் கால்சியம்,புரோட்டின்,நார்ச்சத்துக்கள்,இரும்பு சத்து,ஆன்ட்டி ஆக்சிடென்ட்,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றது.
திணை அரிசியில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதனை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.வயிறு குடல் கணையம் போன்ற உறுப்புகளை வலுவாக்கும்.இவற்றில் இருக்கும் புண்களை சரி செய்யும் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இது இருக்கிறது.நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.மேலும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.இந்த சிறப்பு தானியத்தில் மன அழுத்தத்தை குறைக்க கூடிய சக்தியும் இருக்கிறது.எனவே இந்த திணை அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கும்.
திணை அரிசி ஆண்மை குறைபாடு பிரச்சனை
திருமணம் செய்த பிறகு ஆண்களுக்கு மலட்டு தன்மை பிரச்சனை ஏற்பட்டு குறைந்த பாக்கியம் குறைபாடு ஏற்படுகின்றது.மலட்டுத்தன்மை பிரச்சனை சரியாகுவதற்கு திணை அரிசியை நன்றாக மாவு போன்று இடித்து அந்த மாவில் பசுநெய் கலந்து கலிபோன்று சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை குணமாகும்.
திணை அரிசி வயிறு பிரச்சனை
திணை அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இதனை இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.மேலும் வயிறு குடல் கணையம் போன்ற உறுப்புகளை வலுவடைய செய்கின்றது வயிற்றில் ஏற்படும் அல்சர் புண்களை சரி செய்ய உதவுகின்றது.குழந்தைகளுக்கு உணவு எளிதில் ஜீரணம் ஆகவும் இது உதவியாக இருக்கிறது.
திணை அரிசி மன அழுத்தம்
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் பலருக்கும் அதிகரித்து இருக்கிறது.வெளியில் வேலை டென்ஷன் வீட்டில் ஏற்படும் பிரச்சனை கவலை மனதில் ஏற்படும் அதிக குழப்பம் போன்ற மன அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது.திணை அரிசி சாப்பிடுவதனால் மண அழுத்தம் குறையும் இதில் வேதிப்பொருட்கள் அதிகம் இருக்கிறது.இதனால் திணை அரிசி கொண்டு சமைக்கப்பட்ட உணவினை தினமும் சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பிரச்சனைகள் குணமாகும்.
திணை அரிசி நீரிழிவு நோய்
திணை அரிசியில் அதிகம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கின்றதுஇதனால் சர்க்கரை நோய் அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் தின உணவுகளை சாப்பிடுவதின் மூலம் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.மேலும் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
திணை அரிசி ஞாபக மறதி
ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்துவதற்கு தினை அரிசி உதவியாக இருக்கின்றது.இந்த நோய் ஏற்பட்டவர்கள் சில நேரத்தில் அவர்கள் செய்யும் வேலையை மறந்து விடுவார்கள்.திணை அரிசி ஆனது மூளை வளர்ச்சிக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.இதனால் ஞாபக மறதி நோய் குறைக்க உதவியாக இருக்கிறது.
திணை அரிசி எலும்புகள் பிரச்சினை
உடலில் இருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் சத்துக்கள் தேவை.இந்த கால்சியம் சத்து ஆனது திணை அரிசியில் அதிகமாக நிறைந்து இருக்கிறது.எலும்புகள் மற்றும் பற்கள் வழிவடைய தினமும் கால்சியம் சத்து நிறைந்த திணை அரிசியை சாப்பிட வேண்டும்.
திணை அரிசி தீமைகள்
அரிசி உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.இதனால் சர்க்கரை சத்து அதிகம் இருக்கக்கூடிய அரிசி வகைகளை தவிர்ப்பது கட்டாயமாக இருக்கின்றது.