Thunivu Movie Download In Tamil
வணக்கம் நண்பர்களே.!!ஆரம்ப காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்த்து வந்தோம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வீட்டிலே டிவிடி மற்றும் டிவி மூலமாகவே படங்களைப் பார்த்து வந்தோம் அதற்கு மேல் படங்கள் வெளியாகி ஓராண்டு காலத்திற்குள் டிவி சேனல்களில் படங்களை வெளியீடு செய்வார்கள் அதைத்தொடர்ந்து பென்டிரைவ் போன்றவற்றில் படங்களை டவுன்லோட் செய்து வந்து பார்த்து வந்தோம்.
தற்பொழுது மொபைல் படங்களை டவுன்லோட் செய்து பார்த்து கொள்ளலாம் அதற்கான வசதிகள் இப்பொழுது வந்துவிட்டது.சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் அந்த வகையில் துணிவு படத்தையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
துணிவு படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த படத்தில் நடிகர் அஜித்துடன்,மஞ்சு வாரியார், ஜான் கொக்கன் சமுத்திரக்கனி உள்ளிட்டவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்தார் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் தமிழ் படம் ஆகும் இதற்கு முன்னதாகவே போனி கபூர் தயாரிப்பில் மற்றும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை,வலிமை போன்ற படங்களை தொடர்ந்து துணிவு படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார்.
துணிவு படம் நடிகர் அஜித் மற்றும் வினோத்திற்கு ஒரு முக்கியமான படமாக இருந்தது காரணம் நடிகர் அஜித் நடித்த வலிமை படம் தான் அந்த படம் சரியாக போகவில்லை என்பதால் துணிவு படத்தில் ஒரு ஹிட் அஜித் மற்றும் வினோத் கொடுக்க வேண்டும் என்ற நிலைமையில் இருந்தார்கள்.அந்த வகையில் துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அமைந்தது.
துணிவு படத்தின் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.துணிவு படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெரிய வங்கி ஒன்றில் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க வந்துள்ளார்கள். அவர்களிடம் சண்டையிட்டு நடிகர் அஜித் மக்களை காப்பாற்றுகிறார்.அதன் பிறகு நானும் கொள்ளையடிக்க தான் வந்தேன் என அஜித்தும் சொல்லும் பொழுது மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்.
தொடர்ந்து அஜித் ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவராக இருக்கிறார்.இப்படி இருக்கும் நிலையில் அஜித்திற்கும் போலீசுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது இடையில் பேங்க் உரிமையாளர் அஜித்தை சந்திக்க வரும் பொழுது அஜித்தின் கதைகள் தெரிய வருகிறது.அவர் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார்.இது போன்ற காரியங்களை அசாத்தியமாக செய்யும் நபராக இருக்கிறார்.
இந்நிலையில் இந்த வங்கியை கொள்ளையடிக்க வந்த காரணம் இந்த வங்கியில் ஆரம்பத்தில் பல மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முறையை கையாண்டு வந்தார்கள் அதை ஒருவர் தட்டிக் கேட்கும் பொழுது அவரை கொலை செய்து விடுகிறார்கள்.இது ஒரு பக்கம் இருக்கையில் அஜித்தின் குடும்பத்தை ஒரு கும்பல் கொலை செய்ய வைத்திருக்கிறது அதில் அஜித் குண்டடிப்பட்டு ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
அப்பொழுது வங்கியில் கொலை செய்யப்பட்ட நபரின் தாயார் தந்தையார் தான் அஜித்தை காப்பாற்றுகிறார்கள். வங்கியில் கொலை செய்யப்பட்டவர் கதையை அஜித்து கேட்கும் பொழுது நடந்ததை சொல்கிறார்கள். இதுபோல் இனிமேல் எந்த மக்களுக்கும் நடக்கக்கூடாது என்று நினைத்து அந்த வங்கியை கொள்ளையடிக்கும் வகையில் வந்து மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பி கொடுத்துவிடுகிறார்.
இதனிடையே வங்கியின் உரிமையாளருக்கும் அஜித்திற்கும் நடக்கும் நடக்கும் சண்டை மற்றும் போலீஸ் சார்பிலும் நடக்கும் வாக்குவாதம் போன்றவைகள் இந்த படத்தின் கதையாக இருக்கிறது.துணிவு திரைப்படம் அஜித்திற்கு வினோத்திற்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது.