Homeதமிழ் Uyir Natpu Kavithai In Tamil | நட்பு கவிதைகள்

 Uyir Natpu Kavithai In Tamil | நட்பு கவிதைகள்

 Uyir Natpu Kavithai In Tamil | நட்பு கவிதைகள்

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் உறவினர்களை பிடிக்காமல் கூட இருக்கலாம் நண்பர்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.உறவினர்கள் கூட ஒரு இடத்தில் விட்டுக் கொடுத்து விடுவார்கள் ஆனால் நண்பர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் அந்த அளவுக்கு நண்பர்கள் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருப்பார்கள்.

- Advertisement -

 uyir natpu kavithai in tamil

“ஜாதியும் மதமும் செத்துபோகும் இடமாக நட்பு ஒன்றே திகழ்கிறது”

 uyir natpu kavithai in tamil

“யாரிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவன்தான் உன் நண்பன்…”

- Advertisement -

 uyir natpu kavithai in tamil

“நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வேளிச்சம் போட்டுகாட்டும் சிறந்த கருவிதான் நட்பு..!”

- Advertisement -
True Friendship Uyir Natpu Kavithai In Tamil

நண்பர்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒரு சில பேர் நண்பர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களிடம் எல்லாமே பகிர்ந்து கொள்வார்கள்.நம் வீட்டில் நடக்கும் அனைத்து விதமான விஷயங்களையும் நண்பர்களிடம் கூறி விடுவார்கள்.

true friendship uyir natpu kavithai in tamil

“எட்டி மிதிக்கும் உறவுகளுக்கிடையே எதையும் எதிர்பார்க்காத நட்பு அதிசயமே”

true friendship uyir natpu kavithai in tamil

“உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும், நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்…”

true friendship uyir natpu kavithai in tamil

“இந்த உலகில் அனைவருமே மன அழுத்த நோயாளிகள் தான் நண்பன் என்பவன் இல்லாவிடில்”

Thozhi Uyir Natpu Kavithai In Tamil

நண்பர்கள் என்றாலே ஆனால் ஆண் உடன் நட்பாக இருப்பார்கள் பெண் பெண்ணுடன் நட்பாக இருப்பார்கள் என்பதெல்லாம் கிடையாது ஆண் பெண் இருவரும் நட்பாக இருப்பார்கள். ஆண் பெண் இருவருக்கும் உள்ள நட்பு மற்ற நட்பை விட சிறந்ததாக இருக்கும் தன்மானத்தை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஆனால் நட்பை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

Thozhi Uyir Natpu Kavithai In Tamil

“ஒரு நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே.!”

Thozhi Uyir Natpu Kavithai In Tamil

“நட்பு இல்லாமல் இருப்பது சாத்தியம் என்றால்..அன்று உலகம் அழிவதும்
சாத்தியமே”

Romantic Love Quotes In Tamil | காதல் கவிதைகள் தமிழ்

Thozhi Uyir Natpu Kavithai In Tamil

“நட்புக்கு ஏது ஆண்பால் பெண்பால் நாம் எப்போதும் நண்பர்கள் தான்”

 

feeling uyir natpu kavithai in tamil

பொதுவாக நண்பர்கள் என்றாலே ஒன்றாக தான் இருப்பார்கள் ஆனால் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் ஒரு காலத்திற்குப் பிறகு பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்பொழுது அவர்கள் மனதில் பெரும் வலி ஏற்படும் என்னதான் நண்பர்களை வருடத்திற்கு ஒருமுறை பார்த்தாலும் தினந்தோறும் பார்ப்பது போல இருக்காது என்ற வலி அவர்களை கொல்லும் நண்பர்களை பிரியும் வழி மரணத்தை விட பெரிதாக இருக்கும்.

feeling uyir natpu kavithai in tamil

“ஆயிரம் உறவுகள் என் வசதியை நாடி வந்தாலும், என்னை விட்டு என்றும் விலகாத அறிய பொக்கிஷம் என் நண்பன் நீ”

feeling uyir natpu kavithai in tamil

“காதலை விட மிக கொடியது நம்முடன் உயிராய் பழகிய நல்ல நண்பனை இழப்பது”

feeling uyir natpu kavithai in tamil

“மகிழ்ச்சி என்ற வார்த்தையின் முகவரி நட்பு தான்”

மேலும் கவிதைகளை படிக்க

காதல் கவிதைகள் | Love Quotes in Tamil | Kadhal kavithaigal
Akka Thambi Quotes | Akka Thambi kavithai In Tamil Lyrics
Avoiding Hurts Quotes In Tamil | கண்ணீர் கவிதைகள் | மன கஷ்டம் கவிதை
புதிய வாழ்க்கை கவிதைகள் | New Life Quotes In Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR