வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன் | valaipalam kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கம் அந்த கனவில் பழங்கள் சாப்பிடுவது,பழங்கள் வாங்குவது,பழங்கள் மரங்களை வளர்ப்பது,பழங்களை வெட்டுவது போன்ற கனவுகள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
வாழைப்பழம் கனவில் வந்தால்
வாழைப்பழம் கனவில் வந்தால் நீங்கள் ஒரு வேலையை செய்து கொண்டிருந்தால் அந்த வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வாழை மரம் கனவில் வந்தால்
வாழைமரம் கனவில் வந்தால் நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு திட்டத்தை போட்டு வைத்திருப்பீர்கள் அந்த திட்டம் வெற்றிகரமாக நடந்து முடியும்.உங்கள் உடல்நலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லா ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
மஞ்சள் நிற வாழைப்பழம் கனவில் வந்தால்
மஞ்சள் நிற வாழைப்பழம் கனவில் வந்தால் மனத் தளர்ச்சி அடைந்திருப்பார்கள். மஞ்சள் நிற வாழைப்பழம் கனவில் வந்தால் கோழை போல் சோறுடன் இருப்பார்கள்.தொழில் செய்பவர்கள் கனவில் மஞ்சள் நிற வாழைப்பழம் வந்தால் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்.
மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன் |
வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் வேலைக்கு செல்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயரும். தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.உங்கள் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழைப்பழத் தோல் கனவில் வந்தால்
வாழைப்பழத் தோல் கனவில் வந்தால் உங்கள் மன வருத்தத்தால் ஏதோ வாழ்வில் விரத்தி அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். உங்களால் யாருக்கும் உதவ முடியாது.
அழிகிய வாழைப்பழம் கனவில் வந்தால்
அழிகிய வாழைப்பழம் கனவில் வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து இருப்பீர்கள் அந்த வேலையை உங்கள் பக்கத்தில் இருப்பவர் தான் செய்து முடித்ததாக சொல்லி நல்ல பேரை பெற்றுக் கொள்வார்கள் அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வாழைப்பழ தோல் மீது கால் வைத்து வலிக்கு விழுவது போல் கனவில் வந்தால்
வாழைப்பழத் தோல் மீது கால் வைத்து வலிக்கு விழுவது போல் கனவில் வந்தால் உங்களின் பழைய நினைவுகள் உங்களுக்கு வந்து செல்லும்.
வாழைப்பழம் சமைப்பது போல் கனவில் வந்தால்
வாழைப்பழம் சமைப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் ஒரு புதிய திட்டம் போட்டு அதில் முன்னேறுவீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள்.
வாழைப்பழம் வெட்டி இருப்பது போல் கனவில் வந்தால்
வாழைப்பழம் வெட்டி இருப்பது போல் கனவில் வந்தால் தற்போது உறவிலிருந்து நீங்கள் விலக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழைப்பழம் வாங்குவது போல் கனவில் வந்தால்
வாழைப்பழம் வாங்குவது போல் கனவில் வந்தால் நீங்கள் செய்து முடிக்கும் நினைக்கும் காரியத்தை சீக்கிரம் செய்து முடித்து விடுவீர்கள்.நீங்கள் ஏதோ ஒரு பொருள் வாங்க நினைத்திருப்பீர்கள் அந்த பொருளை விரைவில் வாங்கி விடுவீர்கள்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்