Homeஆன்மிகம்வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன் | Vavval Mele Vilunthal

வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன் | Vavval Mele Vilunthal

TAMILDHESAM-GOOGLE-NEWS

வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன் | Vavval Mele Vilunthal

வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.

பறவைகளில் பல வகைகள் இருக்கிறது அதில் வவ்வால் ஒரு வகையாகும் பறவைகளிலே பாலூட்டும் இனத்தை சேர்ந்தது வவ்வால் தான் அப்படிப்பட்ட வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன் | Vavval Mele Vilunthal

வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன்

இரவு நேரங்களில் காணப்படும் வவ்வால் மேலே விழுந்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். வவ்வால் என்பது பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் பார்க்க முடியும் பகல் நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் இடிந்த கட்டிடம் போன்ற இடங்களில் தங்கிக் கொள்ளும்.

அப்பேர்ப்பட்ட வவ்வால் மேலே விழுந்தால் உங்களுக்கு ஏதோ தடை வரப்போகிறது என்று அர்த்தம்.அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது நல்லது.

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன் | Thel Viddrikkul Vanthal
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் | Kuruvi Viddirkul Vanthal
கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன் | Karuvantu Viddrikkul Vanthal
பூனை கத்தினால் என்ன பலன் | Poonai kathinal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

MOST POPULAR

Recent Comments

நல்ல நேரம் இன்று
கனவு பலன்கள் Png