வவ்வால் முகத்தில் அடித்தால் என்ன பலன் | Vavval Mugathil Adithal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பறவைகளில் பல வகைகள் இருக்கிறது அதில் வவ்வால் ஒரு வகையாகும் பறவைகளிலே பாலூட்டும் இனத்தை சேர்ந்தது வவ்வால் தான் அப்படிப்பட்ட வவ்வால் முகத்தில்அடித்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வவ்வால் முகத்தில் அடித்தால் என்ன பலன்
பெரும்பாலும் இரவு நேரங்களில் காணப்படும் வவ்வால் முகத்தில் அடித்தால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.பொதுவாக வவ்வால் வீட்டுக்குள் வந்தாலே அது கெட்ட சகுனம் என்று சொல்லப்படுகிறது.அந்த வவ்வால் முகத்தில் அடித்தால் அவருக்கு மரணம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தான் செய்ய வேண்டும்.வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்களை தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன் |
வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன் |
பாம்பு தலையில் விழுந்தால் என்ன பலன் |
ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன் |