வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன் | Vellikilamai Aan Kulanthai Piranthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
திருமணம் ஆனவராக இருந்தால் குழந்தை பிறக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஒரு சிலர்தான் பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பார்கள். அதுவே ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன்
பொதுவாக வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறக்கக் கூடாது என்று சொல்வார்கள் அப்படி வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்கு கொல்லி போடும் பாக்கியம் அந்த குழந்தைக்கு கிடைக்காது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தால் அந்த குழந்தை பெரிய ஆளாகி வெளிநாடுகளுக்குச் சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் அந்த குழந்தைக்கு வரும்.அது மட்டுமல்லாமல் ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தால் பெரியாளாகி ரொம்ப கஷ்டப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.பெண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தால் யோகம் என்று சொல்வார்கள்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள