Venthayam Benefits in Tamil | வெந்தயம் பயன்கள்
Venthayam Benefits in Tamil: வெந்தயம் பல வகையான நோய்கள் மற்றும் உடல் சம்பந்தமான குறைபாடுகளுக்கு தீர்வாக பயன்படுகிறது வெந்தயத்தில் நீர்ச்சத்து பரிதாச்சத்து கொழுப்பு சத்து மாவு சத்து மற்றும் இரும்புச்சத்து பொட்டாசியம் தாது பொருட்கள் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் கொழுப்பு படுவதை தடுத்து பிற்காலத்தில் இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகள் தடுக்கிறது செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் வெந்தயத்தை அரைத்து நுணுக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை குணமாகும்.
வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நிரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் வெந்தயத்தில் வேக வைத்த நீரையோ அல்லது வெந்தயத்தில் ஊற வைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாதே தடுக்கும்.
முடி உதிர்வு பிரச்சினை இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து அதனுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் தடவி வந்தால் முடி உதிர்வு பிரச்சினைகள் தீரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை இயற்கையானது ஆனால் சில பெண்களுக்கு வலி நிறைந்ததாக மாறிவிடுகிறது இப்படி வலி நிறைந்த நேரத்தில் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு அதன் பிறகு தண்ணீர் குடித்தால் மாதவிடாய் வலி பிரச்சனை தீரும்.
வெந்தயம் சாப்பிடும் முறை
வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் கொண்டுள்ளது வெந்தயத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகமாக உள்ளது இப்படி வெந்தயத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது இதனால் இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பிறகு ஊற வைத்து தண்ணீரை பருகி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.
வெந்தயத்தின் அழகு குறிப்பு
பெண்களுக்கு முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்கணும்னு ஆசைப்படுவார்கள் இதனால் நம் வெந்தயத்தை வைத்து முகம் பொலிவாகவும் அழகாகவும் இருப்பதை பார்க்கலாம் இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் என்னை வடிதல் நீங்கி சரும குலிகளில் தேங்கியிருக்கும்அழுக்குகளை நீக்கி சருமம் சுத்தமாக இருக்கும் இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் முகத்தின் அழகே பார்க்கலாம்.
வெந்தயத்தின் தீமைகள்
வெந்தயத்தில் நிறைய நன்மைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் அல்லது ரெண்டு ஸ்பூன் சாப்பிடலாம் பாலூட்டும் தாய்மார்கள் மாதவிடாய் சமயத்தில் வயிறு வலிஅதிகமாய் இருப்பவங்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் சாப்பிடலாம்னு அறிவியல் ஆராய்ச்சியில் இருக்கிறது.
குழந்தைகள் அதிகமா சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கு வெந்தயத்திற்கு கர்ப்பப்பையை சுருங்க வைக்க தன்மை இருக்கிறது அதனால் கர்ப்பமானவர்கள் முக்கியமா சாப்பிடக்கூடாது ஆனால் டெலிவரிக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னாடி சாப்பிட்டால் நார்மல் டெலிவரி நடக்க வாய்ப்புகள் உள்ளது.
Read Also:-