வேப்பிலை பயன்கள் | Veppilai Benefits in Tamil
வேப்பிலை பயன்கள்
வேப்பிலை பாரம்பரிய மருத்துவத்தில் மிக முக்கியமானது இது பல நோய்களை தீர்க்கும் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறித்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
வேப்பிலியை நன்றாக அரைத்து சுடு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும் நம் தினம்தோறும் வேப்பிலை கொழுந்தை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வேப்பிலையை அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும் முகப்பரு உள்ள இடத்தில் வேப்பிலியை அரைத்து பூசினால் முகப்பரு வேகமாக மறையும்
வேப்பிலை பொடி பயன்கள்
வேப்பிலியை பயன்படுத்துவது என்பது மிகக் குறைவு அதற்கு காரணம் இதில் உள்ள கசப்பு சுவை ஆனால் இந்த கசப்பு சுவைதான் பல நோய்களை விரட்டும் தன்மை கொண்டது வேப்பிலையில் கால்சியம் வைட்டமின்கள் தாதுப்புகள் போன்ற பல்வேறு சத்துப் பொருட்களும் சக்தி வாய்ந்த இயற்கையான வேதிப்பொருள்கள் அதிக அளவில் உள்ளன.
வேப்பிலையானது பாக்டீரியா வைரஸ் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டது வேப்பிலை கிடைக்கும் சமயங்களில் இதனை உலர்த்தி பொடி செய்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தி வரலாம்வேப்பம்போடியை காலை வேளையில் அரை ஸ்பூன் அளவு எடுத்து அதை அரை டம்ளர் சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும் தினமும் குடித்து வந்தால் பல பிரச்சனைகளுக்கு வழி வைக்கிறது இதை வாரம் இரு முறை குடித்தாலும் நல்லது
வேப்பிலை அரைத்து தலையில்
வேப்பிலை பொடியை தலைக்கு தடவுவதால் பொடுகு சேராமல் கூந்தல் அடர்த்தியாக வளர்ப்பதற்கு உதவும் இதில் சக்தி வாய்ந்த பூஞ்சை காளான்கள் இருப்பதால் பொடுகு தன்மையை நீக்கும் வேப்பம் போடியில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பேன்கள் இருந்தாலும் நீங்கும் மற்றும் முடியின் மயிர் கால்களையும் வலுப்பெறும் இது முடி வளர்ச்சியே ஊக்குவிக்க உதவும் இது மாதம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலை தீமைகள்
என்னதான் வேப்பிலையில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் வேப்பம் பூவை அதிகமாக சாப்பிடும் போது கல்லீரலை சேதப்படுத்தலாம் என்று சொல்கிறார்கள் அதனால் நம் கவனமாக சாப்பிட வேண்டும் வேப்பிலை உட்கொள்வதால் சிறுநீரகத்தை சேதப்படுத்தலாம் அதனால் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது