வெற்றிலை பயன்கள் மற்றும் தீமைகள் | Vetrilai Benefits in Tamil
வெற்றிலை பயன்கள்
வெற்றிலை என்பது ஒரு கொடி வெற்றிலை அந்த காலத்தில் மிகப்பெரும் மருத்துவ பொருளாக இருந்தது வெற்றி இலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது வெற்றிலை சாப்பிட்டால் புற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டும் வெற்றிலை சாப்பிட்டால் வாய் நாற்றத்தை போக்கிவிடும் மற்றும் சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது.
வெற்றிலை சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும் வெற்றிலையை இரண்டு அல்லது மூன்று வெற்றிலை எடுத்து சாறு பிழிந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும் வெற்றியிலேயே நாம் முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியம் தரும்.
வெற்றிலை மிளகு பயன்கள்
ஒரு வெற்றி இலையுடன் ஐந்து மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் இந்த வெற்றிலை மற்றும் மிளகில் உள்ள விட்டமின் ஈ செரிமானத்தை மேம்படுத்தும் வெற்றிலை உடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இறப்பை குடல் வலி அசிடிட்டி செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணப்படுத்தும் மற்றும் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் முழுவதும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் அதன் பிறகு நமக்கு பசியை எடுக்க செய்யும் சளி இருமல் தொண்டை வலி இருந்தாலும் வெற்றிலை மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடனடியான தீர்வு தரும்.
வெற்றிலையில் உள்ள சத்துக்கள்
வெற்றிலை நம் தமிழர் விழாக்களிலும் பூஜைகளிலும் சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் மூலிகையாகும்வெறும் வெற்றிலை ஆனால் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது இரும்புச்சத்து நார்ச்சத்து மாவுச்சத்து நீர்ச்சத்து புரதச்சத்து கரோட்டின் கால்சியம் கொழுப்பு தயமின் நிக்கோடினிக் அமிலம் பாஸ்பரஸ் பொட்டாசியம் நைட்ரஜன் மற்றும் விட்டமின் ஏ இ ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெற்றிலை சாப்பிடும் முறை
வெற்றிலையில் உள்ள காம்பு பகுதியை மற்றும் வால் போன்ற நுனிப்பகுதியும் பின்புற நரம்பு பகுதியும் நீக்கிய பிறகு பயன்படுத்தவும் இரவில் வெற்றிலையை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் வெற்றிலை நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும் செரிமான கோளாறில் அவதிப்படுபவர்கள் வெற்றிலையுடன் சிறிது உப்பு சீரகம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.
வெற்றிலை சாறு ரெண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் சிறிது ஓமம் சேர்த்து சாப்பிட்டால் எலும்பு மற்றும் மூட்டு வலி குணமாகும் வெற்றிலை விளக்கெண்ணெய் இரண்டையும் ஊற்றி வதக்கி மார்பில் வைத்து கட்டி வந்தால் தாய்ப்பால் சுரக்கும் வெற்றிலை சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து இரண்டையும் முதுகு வலி இடத்தில் தடவி வந்தால் முதுகு வலி குறையும்
வெற்றிலை தீமைகள்
ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக வெற்றிலை எடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் அதனால் மருத்துவர்கள் ஆலோசனையில் பேரில் எடுக்கலாம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் அஞ்சி அதை போல் வெற்றி அடையும் அதிகமாய் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பக்க விளைவுகள் வாய்ப்புகள் உள்ளது