வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Vettukili vitdirkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.அந்த வகையில் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் நம் வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே நம் வீட்டிற்குள் விருந்தாளி போல் ஒவ்வொரு பூச்சிகள் வந்துவிடும். அந்த வகையில் மலைகளும் தொடங்கிய பின்பு வெட்டுக்கிளி பட்டாம்பூச்சி போல் பூச்சிகள் காடு பகுதிகளில் வெளிப்பகுதிகளில் அதிகம் பார்க்க முடியும்.
ஆனால் பெரும்பாலும் வீட்டிற்குள் வராது அப்படி வெட்டுக்கிளி வீட்டிற்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.வெட்டுக்கிளி வீட்டிற்குள் வந்தால் நமக்கு ஏதோ ஒரு தீங்கு நடக்கப்போகிறது என்று யாரும் கவலைப்பட தேவையில்லை வெட்டுக்கிளி வீட்டுக்குள் வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் |
அதிர்ஷ்டம் என்றால் எப்படி இருக்கும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக ஏதோ ஒன்று வேண்டும் அல்லது ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் நீங்கள் நினைத்த காரியம் கூடிய விரைவில் வெற்றிகரமாக நடந்து முடியும்.
பச்சை வெட்டுக்கிளி வீட்டிற்குள் வந்தால்
பச்சை வெட்டுக்கிளி என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள் அதனால் பச்சை வேட்டிகளை வீட்டிற்குள் வந்தால் நமக்கு நல்லது தான் நடக்கும். நீங்கள் ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருப்பீர்கள் அது கூடிய விரைவில் உங்களுக்கு வெற்றிகரமாக நடந்து முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
தேரை விழுந்தால் என்ன பலன் |
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
வலது கண் துடித்தால் என்ன பலன் |