Homeதமிழ்Vibes Meaning In Tamil-தமிழில் அர்த்தம்

Vibes Meaning In Tamil-தமிழில் அர்த்தம்

Vibes Meaning In Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Vibes என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.Vibes என்றாள் அதிர்வு என்று அர்த்தம்.Vibes என்பது ஒரு குறிப்பிட்ட நபரின் முன்னிலையில் சுற்றி இருக்கும் நல்லது மற்றும் கெட்டது போன்ற அதிர்வுகளை குறிக்கின்றது.நம்முடைய மனநிலையை பாதிக்கும் உணர்வை அதிர்வு என்று கூறுவார்கள்.Vibes என்றால் நல்லது கெட்டது பயமுறுத்துவது ஆன்மீகம் அலட்சியம் இன்பம் துன்பம் போன்றவற்றை குறிக்கின்றது.

- Advertisement -

Vibes தமிழ் அர்த்தம்

  • அதிர்வு
  • அலைவு
  • வளிமண்டலம்
  • நில அதிர்வு
  • அதிர்வலை
  • உணர்ச்சி
  • ஓசை
  • மனநிலை
  • சப்தம்
  • உணர்வு
  • அதிர்வு நிலை

vibes meaning in tamil

Vibes ஆங்கில அர்த்தம்

  • Vibration
  • Oscillation
  • Atmosphere
  • Earth quake
  • Vibration
  • emotion
  • sound
  • Mood
  • sound
  • feeling
  • vibration level

மேலும் Vibes இதனுடைய சரியான தமிழ் அர்த்தம் அதிர்வு என்று கூறுகின்றன நம்முடைய மனநிலையை பாதித்து ஒரு தனி உணர்வை வெளிப்படுத்தும் இடம்.Vibes என்ற சொல் பெயர்ச் சொல்லாகும்.Vibe என்ற சொல் பன்மை பெயர்ச்சொல் ஆகும்.இதற்கான சில எடுத்துக்காட்டுகள் அவர் இருப்பு எப்போதும் எனக்கு நல்லா அதிர்வை ஏற்படுத்துகிறது.நேர்மறை அதிர்வுகள் வளிமண்டலத்தின் நேர்மறையாக பரவுகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR