வீட்டில் நாய் குட்டி போட்டால் என்ன பலன்| Viddtil Naai Kutty Pottal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பெரும்பாலான வீட்டில் நாய் பூனை போன்ற விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருவார்கள்.நாய் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் ஆண் நாய் தான் வளர்ப்பார்கள் பெண் நாய் அதிகம் விரும்ப மாட்டார்கள் ஒரு சிலர் பெண் நாயையும் வளர்ப்பார்கள் அப்படி வளர்க்கும் பொழுது நாய் வீட்டில் குட்டி போட்டால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் நாய் குட்டி போட்டால் என்ன பலன்
பொதுவாக நாய்க்குட்டி போட்டால் அதற்கான தனியாக ஒரு பலன்கள் கிடையாது.ஆடு மாடு போல் நாயும் குட்டி தான் போடும் நாய் என்பது காலபைரவரின் வாகனமாக இருக்கிறது அப்படிப்பட்ட நாயை நாம் வீட்டில் வளர்த்தால் நமக்கு யோகம் தான். இப்படி இருக்கும் நிலையில் நாய் வீட்டில் குட்டி போட்டால் வீட்டில் செல்வங்கள் அதிகரித்து ஒரு நல்ல நிலைக்கு வருவீர்கள்.வீட்டில் ஏதோ ஒரு நல்ல விஷயம் நடைபெற போவதற்கு இது ஒரு அறிகுறியாகும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள