விஜய் சேதுபதி தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்படம் நடிகர் ஆவார். இவர் எல்லாம் யாரு ஹீரோவா நடிக்க வைப்பாய் என்று சொல்லி அவர்கள் மத்தியில் தற்பொழுது ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார்.
விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் அதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு இணையாக நடித்திருந்தார்.
மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதிக்காகவே பல ரசிகர்கள் பார்த்து வந்தனர் தொடர்ந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் வில்லனாக தனது கதாபாத்திரத்தை நடித்து மிரட்டி இருந்தார் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் கடந்த ஆண்டு வாரம் ஒரு படம் என்ற கணக்கில் இவர் பணம் வெளியாகி வந்த நிலையில் தற்போது இவர் படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50 வது படத்தை நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்டர் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர் அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.