விஜய் டிவி சீரியல் இன்று | Vijay Tv Serial
Vijay Tv Serial:வணக்கம் நண்பர்களே.!! இப்போது உள்ள காலத்தில் மொபைல் மற்றும் டிவி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் டிவி சீரியல் பார்க்காமல் இருக்க மாட்டார்கள் இப்போது உள்ள சீரியல்கள் எல்லாம் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் பிடித்தவாறு இருக்கிறது அந்த அளவுக்கு சீரியல்களில் காதல் வசனங்கள் காதல் சீன் போன்றவைகள் சீரியல்களில் வருவதால் பெண்களைப் போலவும் ஆண்களும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விஜய் டிவி என்றால் அனைவருக்கும் தெரியும் எப்படி தெரியாமல் இருக்கும் விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் மூலம் விஜய் டிவி மக்களின் மனதை கவர்ந்துள்ளது.விஜய் டிவியில் வரும் சீரியல்களின் பெயர்கள் மற்றும் சீரியல்களின் நேரங்களை பற்றிய தகவல்கள் கீழே கொடுத்துள்ளோம்.
Vijay Tv Serial Names In Tamil
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தற்பொழுது சீரியல் மூலம் பிரபலமாகிக் கொண்டு வருகிறது வீடுகளில் விஜய் டிவி தான் ஒளிபரப்பாகிறது அதற்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டோர்ஸ், ராஜா ராணி,பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் மூலம்தான் விஜய் டிவி மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதே தவிர 12 மணி முதல் இரவு 11 மணி வரை விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
Vijay TV Serial Name List
Vijay Tv Serial Timings In Tamil
Vijay Tv Serial Time List 2023 | Vijay Tv Serial Names | Vijay TvShow Days |
7:00 PM – 7:30 PM | மகாபாரதம் | திங்கள் முதல் வெள்ளி வரை |
7:30 PM – 8:30 PM | சூப்பர் சிங்கர் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
8:30 PM – 10:30 PM | கோமாலியுடன் குக்கு | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
10:30 PM – 11:00 PM | ராஜா ராணி | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
11:00 PM – 11:30 PM | மௌன ராகம் 2 | திங்கள் முதல் வெள்ளி வரை |
11:30 PM – 12:00 PM | தமிழும் சரஸ்வதியும் | திங்கள் முதல் வெள்ளி வரை |
12:00 PM – 12:30 PM | பாக்கியலட்சுமி | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
12:30 PM – 1:00 PM | பாண்டியன் ஸ்டோர்ஸ் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
1:00 PM – 1:30 PM | காற்றுக்கென்ன வேலி | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
1:30 PM – 2:00 PM | பாவம் கணேசன் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
2:00 PM – 2:30 PM | செல்லம்மா | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
2:30 PM – 3:00 PM | நம்ம வீட்டு பொண்ணு | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
3:00 PM – 3:30 PM | தென்றல் வந்து என்னை தொடும் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
3:30 PM – 4:00 PM | முத்தழகு | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
4:00 PM – 4:30 PM | ஈரமான ரோஜாவே 2 | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
4:30 PM – 5:00 PM | பாரதி கண்ணம்மா | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
5:00 PM – 5:30 PM | செல்லம்மா | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
5:30 PM – 6:00 PM | காற்றுக்கென்ன வேலி | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
6:00 PM – 6:30 PM | சிப்பிகுல் முத்து சகோதரிகளின் பாச கதை | திங்கள் முதல் வெள்ளி வரை |
6:30 PM – 7:00 PM | பாரதிதாசன் காலனி | திங்கள் முதல் வெள்ளி வரை |
7:00 PM – 7:30 PM | மௌன ராகம் 2 | திங்கள் முதல் வெள்ளி வரை |
7:30 PM – 8:00 PM | தமிழும் சரஸ்வதியும் | திங்கள் முதல் வெள்ளி வரை |
8:00 PM – 8:30 PM | பாண்டியன் ஸ்டோர்ஸ் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
8:30 PM – 9:00 PM | பாக்கியலட்சுமி | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
9:00 PM – 9:30 PM | பாரதி கண்ணம்மா | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
9:30 PM – 10:00 PM | ராஜா ராணி | திங்கள் முதல் வெள்ளி வரை |
10:00 PM – 10:30 PM | ஈரமான ரோஜாவே 2 | திங்கள் முதல் வெள்ளி வரை |
10:30 PM – 11:00 PM | தென்றல் வந்து என்னை தொடும் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
11:00 PM – 12:00 PM | கலக்க போவது யாரு சாம்பியன் | திங்கள் முதல் சனிக்கிழமை வரை |
Read Also:
Zodiac Signs In Tamil | 12 ராசிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
ஜீ தமிழ் சீரியல் | Zee Tamil Serial Names List And Time | Zee Tamil Serial Today
Simple Kolam Designs | Simple Rangoli design kolam
Tamil Thai Valthu Lyrics In Tamil | தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்