Homeதமிழ்Virtual-ன்னா தமிழ் அர்த்தம் என்ன | Virtual Meaning in Tamil

Virtual-ன்னா தமிழ் அர்த்தம் என்ன | Virtual Meaning in Tamil

Virtual Meaning In Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Virtual என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.Virtual என்றால் மெய்நிகர் என்று அர்த்தம்.Virtual என்பது ஒரு மாயப் படிவம் ஆகும் அதாவது ஒரு உண்மையான விஷயத்தை குறைப்பதே.நீங்கள் ஒரு கைபேசி அல்லது கணினி மூலமாக ஒருவரோடு வீடியோக்கள் செய்து பேசுவது போன்று.இதற்கு மற்றொரு அர்த்தமும் இருக்கின்றது.அது ஒரு மெய்யானவர் என்றும் கூறுவார்கள்.உலகம் முழுவதும் இவருக்கு நல்ல பெயர் இருக்கின்றது என்றும் கூறுவார்கள்.

- Advertisement -

Virtual தமிழ் அர்த்தம்

  • செயல்திறன்
  • மாய
  • நிஜமான
  • இணைய
  • கற்பித்தல்
  • மெய்நிகர்
  • வீரம்
  • கற்பனை
  • உண்மையுள்ள விஷயத்தை குறித்து
  • வழக்கில்
  • விளைவு
  • உண்மையில்
  • கிட்டத்தட்ட
  • நடைமுறையில்
  • மறைமுகமாக
  • கருத்தியல் நிலையில்

virtual meaning in tamil

Virtual ஆங்கில அர்த்தம்

  • performance
  • Maya
  • Real
  • Internet
  • Teaching
  • Virtual
  • heroism
  • Imagination
  • On the matter of truth
  • In the case
  • effect
  • In fact
  • Almost
  • In practice
  • Presumably
  • At the conceptual level

மேலும் Virtual என்பது நிஜத்தில் இருப்பது போல் பிரதிபலிக்கும் அது உண்மையில் அவ்வாறு இருக்காது.அதாவது ஒரு நடத்தை ஒரு குறிப்பிட்ட நிலை அல்லது பண்புடன் மிக நெருக்கமாக தொடர்புடைய சூழ்நிலையை குறிக்கின்றது.உண்மையில் அது காணப்படாதது ஆனால் கணினி மென்பொருள் மூலம் உண்மையில் இருப்பதாக காட்டுகிறது.நீங்கள் ஒருவரின் மீது பாசம் அதிகம் வைக்கும் பொழுது ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்வார்கள்.அவர்களில் சிலர் எல்லாவற்றையும் பொய்யாக வைத்திருப்பார்கள்.இன்னும் சில உண்மையான அன்புடன் கட்டிப்பிடித்த அரவணைப்பார்கள் இது தமிழில் மெய்நிகர் அரவணைப்பு என்று கூறுவார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

DSLR HD Camera 4K HD Camera

Varlens DSLR in Phone

Google Meet chat