Homeதமிழ்வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | Vithiyasamana Tamil Peyargal

வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | Vithiyasamana Tamil Peyargal

தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | Vithiyasamana Tamil Peyargal

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கான வித்தியாசமான தமிழ் பெயர்களை பற்றி பார்க்க இருக்கிறோம்.தமிழர்களை பொறுத்தவரை குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது மிகப்பெரிய ஒரு மங்களகரமான நிகழ்ச்சி ஆகும்.அதிலும் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தை மகாலட்சுமி பிறந்ததாக பார்ப்பார்கள்.அந்த காலத்தில் பெயர்கள் வைக்கும் பொழுது சமயங்களில் சில தங்களுடைய மூத்தவர்களின் பெயர்களை வைப்பார்கள்.

- Advertisement -

தற்பொழுது காலம் கடக்க கடக்க பெயர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றது.பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் பலர் வித்தியாசமான பெயர்களை அதிகம் ஆனால் தற்பொழுது பலரும் தங்களுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்களை வைக்கிறார்கள்.அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கான மார்டன் பெயர்கள் மற்றும் தமிழ் பெயர்கள் என்று பல பெண் குழந்தைகளின் பெயர்கள் இந்த பதிவில் பட்டியலிட்டு இருக்கிறோம்.

தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை

புதிய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
ஆதினி வெண்ணிலா
அனந்த பிரியா கஸ்தூரி
ஆதிமறை காவேரி
அதிரையால் கற்பகவல்லி
காவியா கல்யாணி
ஈழிசை செல்வி கவிதா
உம்மை மொழி பாரதி
தூரிகை வள்ளி
நெடுங்குழலி தென்றல்
 குறளரசி மெல்லிசை
அங்கவை மணிமேகலை
கயல்விழி வேல்விழி
கார்மேக குழலி எழிலரசி
தேன்மொழி உமாராணி
தாமரைச்செல்வி உஷா
மலர் குழலி உமாதேவி
ஆதிரை உமா
முழுமதி உலகநாயகி
மகிழினி யாழினி
வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
புதிய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
அகிலா அஹானா
அபிதா தாரிகா
அபிஜா தீப்தி
அமலா தீஷா
அனிதா நூதனா
அமிர்தா ஆத்யா
அனுபிரியா யவனிகா
அனுஷா யவ்வனா
அஸ்வினி யாழினி
லக்ஷயா தமிழி
வர்ஷினி குமுதினி
பாகேஸ்ரி நூவலி
மானிகா ரெஜினா
ஸ்ரீநிதி உதயக்கண்ணி
ஸ்ரீலேகா இஷிகா
ஹன்ஷிகா ராஜிகா
ரேஜி வைஷாலி
இதன்யா அனன்யா
சாதனா அனாலா
பத்மஜா அனாபரா
பாமினி பவிஷ்யா
சம்ருதிகா பாமினி
தர்ஷனா இன்பவள்ளி
இளவரசி கனக பிரியா

 

இதையும் படிக்கலாமே..

- Advertisement -
பெண் குழந்தை பெயர்கள் தமிழ் | Pen Kulanthai Peyargal
மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | Boy Baby Names in Tamil | Modern Tamil Boy Names
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR