வீட்டில் பசு மாடு இறந்தால் என்ன பலன் | Vittil Pasu Maadu Iranthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பொதுவாக மாடு என்பதை போதெல்லாம் அனைவர் வீட்டிலும் வளர்க்கிறார்கள் குறிப்பாக சொல்லப்போனால் பசு மாடு தான் அதிகமாக வளர்க்கிறார்கள் காரணம் பசுமாடு அனைவரும் கடவுளாக பார்க்கிறார்கள்.ஒரு சிலர் பால் காக மாடு வீட்டில் வளர்க்கிறார்கள்.இப்படி இருக்கும் நிலையில் பசுமாடு வீட்டில் இறந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பசு மாடு இறந்தால் என்ன பலன்
மாடு வயது அதிகமாகி மற்றும் ஆரோக்கிய கோளாறால் உயிரிழந்தால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஆட்டிற்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் பொழுது நீங்கள் அதற்கு சரியான முறையில் மருத்துவம் பார்க்காமல் விட்டு அது பரிதாபமாக இறந்தால்தான் உங்களுக்கு பாதிப்பு உண்டாகும்.
ஆரோக்கிய கோளாறு ஏற்படும் போது நீங்கள் சரியான முறையில் மருத்துவம் பார்த்து மாடு இறந்தால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இருந்தாலும் மாடு கடவுலுக்கு இணையாக பார்க்கப்படுவதால் மாடு இறந்தால் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள