வீட்டில் பூனை குட்டி போட்டால் என்ன பலன் | Vittil Punai Kutty Pottal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பொதுவாக நாய் ஆடு மாடு கோழி பூனை போன்ற விலங்குகளை வீட்டில் வளர்ப்பார்கள் ஆனால் நாய் பூனை போன்ற விலங்குகளை மட்டும் தான் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். அப்படி செல்லப்பிராணியாக வளர்க்கும் பூனை வீட்டில் குட்டி போட்டால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பூனை குட்டி போட்டால் என்ன பலன்
ஒரு சிலர் வீட்டில் பூனையை செல்ல பிராணியாக வளர்ப்பார்கள் ஒரு சிலருக்கு பூனை பிடிக்காது அப்படி வீட்டில் வளர்க்கும் பூனை வீட்டில் குட்டி போட்டால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். பூனை வீட்டில் வளர்த்தாலே அது ஐஸ்வர்யம் என்று சொல்வார்கள்.
அதேபோல பூனை வீட்டில் குட்டி போட்டால் செல்வங்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.அதனால் பூனை வீட்டில் குட்டி போட்டால் எந்த ஒரு சகுன தடையும் கிடையாது. செய்யும் செயல்கள் வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள