Homeமருத்துவம்உடல் எடை குறைய வேண்டுமா? சமையலறையில் இருக்கும் மிளகு போதும்!!

உடல் எடை குறைய வேண்டுமா? சமையலறையில் இருக்கும் மிளகு போதும்!!

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என பல உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சிகளை செய்தும் உடல் எடை குறையவில்லையா.உடல் எடையை குறைப்பதற்காக அதிக அளவு பணம் செலவிட்டு உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவோம்.

நீங்கள் அதிக அளவு பணம் செலவிடாமல் உடல் எடையை குறைக்கலாம் உங்கள் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் வைத்து உடல் எடையை குறைக்கலாம் பொதுவாக மிளகு என்பது சளி இருமல் போன்ற நோய்கள் வரும் பொழுது அதிக அளவு பயன்படுத்துவோம் அப்படி பயன்படுத்தும் மிளகு மூலமாகவே நம் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உடல் எடையை குறைக்க மிளகு சாப்பிடும் முறை

உடல் எடையை குறைப்பதற்கு மிளகை எப்படி சாப்பிட வேண்டும். பொதுவாக நம் சமைக்கும் உணவுகளில் சிறிதளவு மிளகாய் சேர்த்துக் கொண்டாலே போதும்  அதாவது நம் தினந்தோறும் சமைக்கும் சாம்பார்,ரசம் போன்ற உணவுகளில் மிளகை சேர்த்துக் கொண்டாலே போதும் அதுவே உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

பொதுவாக நமக்கு சளி இருமல் வந்தால் முட்டையில் ஆம்லெட் செய்து அதில் அதிக அளவு மிளகை கலந்து சாப்பிடுவோம் உடல் எடையை குறைப்பதற்கு அதிக அளவு மிளகெல்லாம் கலக்க தேவையில்லை.நமக்கு தேவையான அளவு மிளகு உணவில் சேர்த்து சாப்பிட்டாலே போதும் உடல் எடையை குறைப்பதற்கு இதுவே உதவிகரமாக இருக்கிறது. மிளகில் அதிக செரிமானம் குணம் இருப்பதால் விரைவில் செரிமானம் அடைய செய்கிறது.

நம் வீட்டில் காலை நேரம் மாலை நேரம் டீ வைத்து குடிப்போம் அப்படி வைக்கும் தீயில் சிறிதளவு மிளகுத்தூளை கலந்து குடித்தால் உடல் எடை குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. டீ இல் எப்பொழுது மிளகை கலப்பது என்பதை பார்ப்போம். நம் டீ வைப்பதற்கு தேவையான அளவு சர்க்கரை டீத்தூள் போட்ட பின்பு டீ நன்றாக கொதித்து வரும் பொழுது மிளகுத்தூளை உங்களுக்குத் தேவையான அளவு போட்டு பின்பு இறக்கி அதை வடிகட்டி குடிக்கவும். மிளகு டீ   இல் போட்டால் அதிகம் காட்டமிருக்கும் அதனால் உங்கள் தேவைக்கேற்ப போட்டுக் கொள்ளவும்.

- Advertisement -

டீ மட்டும் இல்லாமல் நாம் சமைக்கும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் மிளகை போட்டு சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் செரிமான கோளாறுகளும் சரியாகிவிடும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR