அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன்

கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. 

ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். 

அண்ணன் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நிறைவேறாத இருக்கும் ஆசைகள் நிறைவேற இருப்பதையும், 

உங்களின் வளர்ச்சியால் பிறர் உங்கள் மீது பொறாமை இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது. 

அண்ணன் மனைவி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கும் உறவினருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது 

அதனால் உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். 

கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.