மண்ணிற்கு கீழே விளையும் வேர் காய்கறியில் கூட நன்மைகள் இருக்கிறதா?

மண்ணில் விளையும் வேர் காய்கறிகளில் ஆரோக்கியமான காய்கறிகள் இருக்கின்றது

வேர் காய்கறிகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

பேர் காய்கறிகளை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்

கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வையை பாதுகாக்கிறது

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து இருப்பதனால் இரத்த அளவை கட்டுப்படுத்துகிறது

பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

முள்ளங்கி சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை போக்கும்

டர்னிப் குளுக்கோசினோலேட்டுகள் இருப்பதனால் புற்றுநோயை தடுக்க உதவுகிறது