முருங்கைக் காயில் அதிக மருத்துவ பயன்கள் இருக்கிறதா?

முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து மிகுந்த காய்களில் ஒன்று

முருங்கைக் காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கின்றது

முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதினால் எலும்புகளை வலுவடைய செய்கிறது

முருங்கை காயை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்த உதவுகிறது

முருங்கை காயை சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துகிறது

வாரத்திற்கு இரண்டு முறை முருங்கைக்காயை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையலாம்

முருங்கை காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் விந்து வெளியேறுதல் குறைபாடு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது