வைட்டமின் சி வைட்டமின் கே வைட்டமின் பி 8 ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது
கேரட் ஜூஸை எளிய முறையில் வீட்டிலே செய்யலாம்
உடல் எடையை குறைக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
சர்மம் பொலிவாக இருக்க உதவியாக இருக்கிறது
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது
ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது
கேரட் ஜூஸ் தினமும் குடிக்கலாம்