இளநீரில் அதிக அளவு ஊட்டச்சத்து இருக்கிறது

வெயில் காலத்தில் ஏற்படும் நீர் இழப்பு நோய் சரியாகிவிடும்

உடம்புக்கு குளிர்ச்சியை தரும்

உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

வயிற்றுப்புண் சரியாகிவிடும்

வாய் புண் சரியாகிவிடும்

மலச்சிக்கல் சரியாகிவிடும்

உடல் எடை குறையும்

செரிமானம் சரியான முறையில் நடக்கும்

தாய்ப்பாலில் இருக்கும் புரத சத்து இளநீரிலும் இருக்கிறது