நரம்புகளை பலப்படுத்த செய்யும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் அதிக ரத்த அழுத்தம் மற்றும்அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவிற்கு உள்ளது
விட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக கொய்யாவில் இருப்பதால் இது கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு கண் குறைபாடும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
கொய்யாப்பழம் இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும் இதனால் கொய்யா பழத்தை இரவில் உண்பதை தவிர்க்கவும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்னு பெரியவர்கள் சொல்லி இருக்காங்க அதே போல் கொய்யாப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.