இந்த துத்தி இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா

துத்தி இலை பல நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது

இது கிராமப்புறங்களில் ரோட்டோரத்தில் செடியாக இருக்கும்

அதிகமாக மூல நோய்களுக்கு இந்த துத்தி இலையை நம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்

சிறுநீர் பிரிதல் நோய்களுக்கு இந்த இலை மிகவும் முக்கியமாக பயன்படுகிறது

இந்த துத்தி இலையை ரசமாக வைத்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும் உடலில்

இந்தத் துத்தி இலை தோல் சம்பந்தப்பட்ட மற்றும் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் இது மருந்தாக பயன்படுகிறது

துத்தி இலை  தினந்தோறும் சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்

துத்தி செடியில் இருக்கும்  விதைகளை பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் உங்கள் முகத்தில் இருக்கும்  கரும்புள்ளிகள் நீங்கிவிடும்