சிறுகீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா?

சிறுகீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது

இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சிறு கீரையை சாப்பிட்டால் நன்மை தரும்

சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் மலச்சிக்கலை பிரச்சினையை தீர்க்கிறது

சிறுநீர் சிறப்பாக வெளியேறுவதற்கு வாரம் ஒரு முறை சிறு கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் நன்மை தரும்

சிறு கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சிறுகீரை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்க சிறு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

சிறுகீரையில் வைட்டமின் ஏ இருப்பதனால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது