கருஞ்சீரக எண்ணெய் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது

பொடுகு வருவதை தடுக்கும்

முடியில் வரும் கிருமித் தொற்றை தடுக்கும்

முடி கொட்டுவதை தடுக்கும்

நரை முடி வருவதை தடுக்கும்

இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கும்

சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும்

உடல் எடையை குறைக்கும்

வயிற்றுப்போக்குக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது

மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும்