அரச மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?இல்லை வேண்டாமா?

அரச மரம் ஆலமரம் போல் மிகவும் பெரியதாக வளரக்கூடியது

அரச மரத்தில் இருக்கும் பழங்கள் மிகவும் சிறியதாக இருக்கும்

அரச மரம் இருக்கும் ஒரு பழத்தில் ஏராளமான விதைகள் இருக்கும்

அரசமரம் மனிதர்களுக்கு அதிகம் ஆக்ஸிஜன் காற்றை வெளியிடுகிறது

தினமும் அதிகாலையில் அரச மரத்தின் அருகே நடப்பேச்சு செய்து வந்தால் உடலுக்கு நன்மையை தரும்

தினமும் அதிகாலையில் அரச மரத்தின் அருகே நடப்பேச்சு செய்து வந்தால் உடலுக்கு நன்மையை தரும்

கர்ப்பம் ஆகாத பெண்கள் அரசமரத்தை சுற்றி வந்தால் விரைவில் கர்ப்பம் ஆவார்கள்

அரச பட்டையை கசாயம் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குடல் புண்கள் விரைவில் நீங்கும்

அரசமரம் உடலில் இருக்கும் சூட்டை தணிக்கின்றது