மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்
முருங்கைக் கீரையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கர்ப்பப்பையை வலுப்படுத்தும்
ரத்தத்தை சுத்தம் செய்யும்
கை கால்கள் சுறுசுறுப்பாக இருக்கும்
சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்
மலட்டுத்தன்மை நீங்கும்