நிர்மலா சீதாராமன் வீட்டில் மிக எளிமையாக நடந்த மகளின் திருமணம்

நிர்மலா சீதாராமன்  நிதியமைச்சர் ஆக இருந்தாலும் கூட எந்த ஒரு அரசியல் தலைவர்களும் பங்கேற்பு இல்லை இந்த திருமணத்தில்

வியாழக்கிழமை ஜூன் 8 திருமணம் நடைபெற்று முடிந்தது

பெங்களூரில் உள்ள இவரது வீட்டில் திருமணம் நடந்தது

இப்போது அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது பரவலாக