பப்பாளி இலையில் கூட மருத்துவ குணங்கள் இருக்கிறதா?
பப்பாளி இலையில் அதிகம் நார்ச்சத்துக்கள் இருக்கின்றது
பப்பாளி இலை சாறை குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் உடனடி குணமாகும்
பப்பாளி இலையில் நார்ச்சத்து இருப்பதனால் அஜீரண கோளாறு தடுக்கிறது
பப்பாளி இலை ஜூஸில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதனால் தோல் அரிப்பிலிருந்து தடுக்கிறது
பப்பாளி இலையில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதனால் உடல் எடையை குறைக்கிறது
பப்பாளி இலை சாற்றை குடித்து வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது
பப்பாளி இலை ஜூஸில் வைட்டமின் சி இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
பப்பாளி இலையில் நார்ச்சத்து இருப்பதால் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைக்க உதவியாக இருக்கிறது