தொண்டையில் உள்ள சளி வெளியேற இதை பண்ணுங்க..

தொண்டையில் இருக்கும் சளி வெளியே வருவதற்கு துளசி ஓமம் இலை சுக்கு மிளகு இதனை வெறும் வயிற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்

கசாயம் ரசம் போன்ற ஏதேனும் ஒன்று செய்து சாப்பிட்டால் தொண்டை வலி சரியாகிவிடும்.

சுக்கு,மிளகு,திப்பிலி இது மூன்றையும் சேர்த்து காப்பி போட்டு குடித்தால் நுரையீரல் இருக்கும் சளி படிப்படியாக சரியாகிவிடும்.

துளசி கிடைத்தால் அது தினமும் தின்பது நுரையீரலுக்கு சளிக்கு மட்டும் இல்லாமல் இருமல்,சளி சரி ஆகிவிடும்.

சளி பிடித்திருந்தால் நண்டு சூப் குடித்தால் சரியாகிவிடும்

பூண்டு மிளகு இதனை சேர்த்து சூப் வைத்து குடித்தால் சளி சரியாகிவிடும்.

ஸ் கிரீம், ஜூஸ்,பால்,தயிர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.

இஞ்சி மிளகு சுக்கு இது போன்ற பொருட்களை பாலில் கலந்து குடிக்க வேண்டும்.