பொய்யான அன்பு கவிதைகள் | Fake Relationship Quotes in Tamil

சில உறவுகள் நம்முடன்இருப்பதை விட விலகிச்செல்வதே நல்லது

உண்மையான அன்பு உனது கடைசி மூச்சு வரை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, போலி காதல் முடிவில்லாத வலியை தருகிறது.

கண்மூடித்தனமாக ஒருவரை நேசித்து விட்டால் அவர்கள் சொல்லும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகிறது

ஒருவரை மன்னித்து விடும் அளவிற்கு நல்லவராக இருங்கள் ஆனால் அவரை மீண்டும் நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்

எந்த  உறவிலும் அடுத்தவர் வாழ்விலும் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் நீடிக்கும்

வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே நம்புங்கள் ஏனென்றால் யாரு உண்மையானவர்கள் என்று உங்களுக்கு தெரியாது

ஒருபோதும் யாரையும் சார்ந்து இருக்காதீர் ஏனென்றால் அவர்கள் எப்போது உங்களை விட்டு  வெளியேறுவார்கள் என்று உங்களுக்கு தெரியாது

நேசிக்க தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.