அதிகாலை வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிடக்கூடிய உணவுகள்

அதிகாலையில் வெறும் வயிற்றில் இயற்கை உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்

அதிகாலையில் இயற்கையாக விளையக்கூடிய பழங்கள் அனைத்தையும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்

உலர் திராட்சையில் பைபர் சத்து அதிகம் இருப்பதனால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது

பப்பாளி பழத்தை சாப்பிட்டால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல்லை கரைக்க உதவியாக இருக்கிறது

காலை வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்தால் உடல் வெப்பத்தை நீக்கும்

சியா விதையில் அதிகம் நார்ச்சத்து இருப்பதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

தர்பூசணியை தினமும் சாப்பிட்டால் நீர்ச்சத்து குறைபாட்டை குறைக்கிறது