1 கருப்பு உலர் திராட்சை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்
இந்த உலர் திராட்சையில் விட்டமின் ஈ விட்டமின் சி புரோட்டீன்கள் புரதச்சத்து லுடின் பொட்டாசியம் கால்சியம் போன்ற மெக்னீசியம் இதில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது
கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் ரத்த சோகை செரிமான கோளாறு ரத்தத்தில் நச்சு கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்வாக பயன்படுகிறது.
பொதுவாகவே எல்லா பழங்களிலும் நார்ச்சத்துக்கள் உள்ளது ஆனால் இந்த கருப்பு உலர் திராட்சையில் அதிகமாகவே நார்ச்சத்துக்கள் உள்ளது.
இந்தக் கருப்பு உலர் திராட்சை அதிக அளவில் உள்ள ஆன்ட்டிஆக்சிஜன்கள் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை தருகின்றன.
இரவில் தூங்குவதற்கு முன் கருப்பு திராட்சையை (15-20 கிஸ் மிஸ்) இவற்றை இரவு முழுவதும் ஊற வைத்து அதே மறுநாள் காலையில் சாப்பிடும் போது முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.
ரத்த சோகை உள்ளவர்கள் உலர் திராட்சையில் கனிம அளவு இரும்புச் சத்து உள்ளதால் இதைதினமும் சாப்பிடும்போது இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
கருப்பு உலர் திராட்சையில் இரும்பு மற்றும் விட்டமின் சி அதிகம் உள்ளதால் முடி உதித்தால் பிரச்சனையே குறைக்கிறது
அளவுக்கு மீறினால் அமிர்தவம் நஞ்சு ஆதலால் கருப்பு உலர் திராட்சியே அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அபாயத்தை விளைவிக்க கூடும்.