வாழைப்பழத்தில் இருக்கும் கார்சியத்தை விட இந்த படத்தில் அதிகமாக இருக்கிறது

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது

சர்மம் பொலிவாக இருக்கும்

சிறுநீரக கற்கள் பிரச்சனை குறைக்க உதவுகிறது

புற்றுநோய் வருவதை தடுக்கும்

மூளைத்திறனை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

தினமும் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால் உடல் நலம் நன்றாக இருக்கும்