ப்ளூபெர்ரி பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள்!

இந்தப் பழத்தை நேரடியாக சாப்பிடலாம். ஜூஸ் ஆகவும் சாப்பிடலாம்.

ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க போன்ற நன்மைகள் இருக்கின்றது.

ப்ளூ பெரியில் ஊட்டச்சத்துக்கள்

– வைட்டமின் ஏ – வைட்டமின் சி – வைட்டமின் கே – நார் சத்துக்கள் – ஃபோலேட்     சத்துக்கள்

ப்ளூபெர்ரியில் இருக்கும் சத்துக்கள்

84 கலோரிகள் மற்றும் 0% கொழுப்பு சத்து22 கிராம் கார்போஹைட்ரேட்4 கிராம் நார்ச்சத்து

ப்ளூபெர்ரி பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி நிறைந்து உள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது ப்ளூபெர்ரி.

நமது உடலில் இருக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

நமது உடலில் இருக்கும் இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.

ப்ளூபெர்ரி பழத்தில் அதிகம் சர்க்கரை சத்து இருக்கின்றது.