பளபளப்பான சருமத்தை மேம்படுத்த இந்த பழங்களை சாப்பிட்டால் போதுமா?

பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு பழங்கள் உதவியாக இருக்கிறது

பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதினால் பளபளப்பான சருமத்தை தருகிறது

ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதனால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருப்பதனால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதனால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது

பளபளப்பான சருமத்திற்கு உதவியாக இருக்கும் வாழைப்பழம்

தர்பூசணியில் அதிக அளவு நீர் சத்து இருப்பதனால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது

பளபளப்பான சருமத்தை ஏற்படுத்துவதற்கு கிவி பழம் உதவியாக இருக்கிறது