பசலைக்கீரை,கேல் கீரை மழை காலத்தில் எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும்.

முட்டைக்கோஸ் தவிர்க்க வேண்டும்

காலிப்ளவர்,ப்ராக்கோலி மழைக்காலத்தில் குறைவாக சாப்பிட வேண்டும்

கேரட்,முள்ளங்கி அளவாக சாப்பிட வேண்டும்

கொத்தமல்லி மற்றும் புதினா போன்ற இலைகளை மழை காலங்களில் தவிர்ப்பது நல்லது

வேர்க்காய்கறிகளை அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கவும்

முளைக்கட்டிய பயிர்களை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்

பருவமழையின் போது முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது

இந்த காய்கறிகள் சுவையாக இருந்தாலும் மழை காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

இந்த உணவுகளை மழைக்காலத்தில் சாப்பிடுவதன் மூலம் செரிமானக் கோளாறுகள் ஏற்படுகிறது