வல்லாரை கீரையில் கூட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா?
வல்லாரை கீரையை மருத்துவ மூலிகை பொருள்களில் ஒன்றாக கூறுவார்கள்
வல்லாரை கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்
வல்லாரைக் கீரையை பொடியாக்கி காலை, இரவு இரண்டு வேளை பற்களில் தேய்த்து வந்தால் நன்மை தரும்
வாரத்திற்கு ஒரு முறை வல்லாரைக் கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்
வல்லாரைக் கீரையை பச்சையாக சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்
ரத்தக்கட்டு இருக்கும் இடத்தில் வல்லாரைக் கீரையை அரைத்து தடவினால் ரத்தக்கட்டு குறையும்
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வல்லாரை இலையை அரைத்து தடவினால் குணமாகும்
வல்லாரை கீரை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவியாக இருக்கிறது