வைட்டமின் A, B1, B2, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், தையமின், மக்னீசியம், ரிபோபிளேவின், நியாசின் என்று எல்லாச் சத்துக்களும் உள்ளன

செவ்வாழை ஒன்று சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்து விடும்

கண் பார்வை இழப்பை போக்கிவிடும்

நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும்

ஆண்மை அதிகரிக்கும்

பல் வலி சரியாகிவிடும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மாரடைப்பு வராமல் தடுக்கும்

கண் சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்து பாதுகாக்கும்

உடலுக்கு உற்சாகத்தை தரும்