சப்ஜா விதையில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது

உடல் எடை குறைக்க உதவியாக இருக்கிறது

மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்

எலும்புகள் வலுவாக இருப்பதற்கு உதவுகிறது

தலைவலி சரியாகும்

சளி மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்

சர்மம் பொலிவாக இருக்கும்

முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மறைய உதவுகிறது

செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது

அதிகமாக பசி எடுப்பதை தவிர்க்கிறது