கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணியில் இரும்புச்சத்து விட்டமின் ஏ தங்கச்சத்து போன்ற சத்துக்கள் இந்த மூலிகையில் அடங்கியுள்ளது

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும்.

கரிசலாங்கண்ணி இலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்

பொடியுடன் மிளகு ஏலக்காய் தோலையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கரிசலாங்கண்ணி இலைச்சாறு இரண்டு துறை எடுத்து காதில் விட்டால் காது வலி சரியாகும்

கரிசலாங்கண்ணி இலையை தேள் கடிச்ச இடத்தில் தேய்த்து அதை அப்படியே கட்டி வைத்தால் அதனுடைய நச்சு நீங்கும்

இலையை வேகவைத்து ஆவி பிடித்தால் மூலநோய் குணமாகும்

கரிசலாங்கண்ணி இலை பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாக வளரும்

கரிசலாங்கண்ணி ஒரு நாளைக்கு ஐந்து இலை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்