தினை அரிசியில் இருக்கும் மருத்துவ நன்மைகள்
தினை அரிசியானது சிறுதானிய பயிர் வகைகளில் ஒன்று
தினை அரிசிக்கு பாக்ஸ் டெயில் மில்லட் இன்று வேறொரு பெயரும் உண்டு
தினை அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது
தினை அரிசி மாவில் பசுமை கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்
தினை அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் மலச்சிக்கல் பிரச்சினையை குண
மாக்கும்.
தினை அரிசியில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கிறது
தினை அரிசி சாப்பிட்டால் மூளை வளர்ச்சி அடையும் மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்
தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதினால் எலும்புகளை வலுவடைய செய்கிறது
Learn more