பல மருத்துவ பயன்கள் உள்ளது

திரிபலா சூரணம் மூன்று முக்கிய மூலிகை சேர்க்கப்பட்ட மருந்தாகும்

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்று முக்கிய மூலிகையை சேர்க்கப்பட்ட மருந்தாகும்

மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்

திரிபலா சூரணம் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறையும்

வாய்ப்புண் வயிற்றுப்புண் சரியாகும்

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்

விரைவில் முதுமை வராமல் தடுக்கும்

முடி கொட்டுபவர்கள் திரிபலா சூரணம் சாப்பிட்டால் முடி கொட்டாது

திரிபலா சூரணம் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது