வாழை மரத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்

வாழைபூ,பழம்,தண்டு,காய் ,இலை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் இருக்கிறது

வாழைத்தண்டை சாப்பிட்டால் சிறுநீர் பிரச்சினை விரைவில் குணமாகும்

வாழைத்தண்டு சாற்றை வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோயை தடுக்கிறது

வாழைத்தண்டில் அதிகம் நார்ச்சத்து இருப்பதனால் உடல் எடையை குறைக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாழைத்தண்டு ஜூஸை வாரத்திற்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்

வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்

வாழைத்தண்டு சாட்டை தினமும் இரண்டு முறை குடித்தால் ரத்தசோகை நீங்கும்

வாழை மட்டை சாறு தும்பை இலை சாறு இரண்டையும் கலந்து குடித்தால் பாம்பு கடி விஷம் முறிந்துவிடும்