முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Mullangi Benefits In Tamil

முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மற்றும் குடல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது

முள்ளங்கி என்றால் என்ன

முள்ளங்கி பிராசிகா வகையில் கீழ் வரும் குடும்பத்தின் காய்கறி ஆகும் இது உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் விளையப்படுகிறது.

சிறுநீரக நோய்களை குணமாக்கும்

சிறுநீரக நோய்களால் அவதிப்படுவோர் முள்ளங்கியை பொறியலாக அல்லது கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் சரியாகிவிடும்.

அனீமியா நோயை தடுக்கும்

ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக உள்ள காரணத்தினால் உண்டாகும் அனீமியா நோயை குணமாக்கும் திறன் இந்த முள்ளங்கிக்கு உள்ளது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இந்த முள்ளங்கியில் அதிக அளவு இருக்கிறது

ரத்த அழுத்தம் சீராகும்

ரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது இந்த முள்ளங்கி

முள்ளங்கியின் தீமைகள்

முள்ளங்கியுடன் உளுந்தை சேர்த்து நீங்கள் சாப்பிட்டு வந்தால் இது உங்க உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

முள்ளங்கி சாறு நன்மைகள்

முள்ளங்கி சாறு தினந்தோறும் குடித்து வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்

என்னதான் முள்ளங்கி இவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தாலும் இந்த முள்ளங்கி அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளப்படாது சிலருக்கு முள்ளங்கி பிடிக்காது